Kaththi Movie Review

கத்தி (2014) திரை விமர்சனம்…

கொல்கத்தா சிறையில் கைதியாக இருக்கும் கதிரேசன் (விஜய்) அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையிலுள்ள தனது நண்பன் சதீஷை உதவியுடன் பாங்காக் தப்பித்து செல்ல முயற்சி செய்கிறார்.…

10 years ago