நாயகன் தீபக் சேலத்தில் லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய திறமையை அறிந்த அந்த ஊர் பெரியவர், இவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.…