புதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்…