Tag: திரையுலகம்

“புதுமுகம்ங்க” என்றால் எதிர்முனை ‘டொக்…’“புதுமுகம்ங்க” என்றால் எதிர்முனை ‘டொக்…’

கௌதமன், களஞ்சியத்தோடு நிறுத்திக்கலாம். இனிமேல் நடிச்சா பெரிய ஹீரோக்களுடன்தான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்

டிசம்ப‌ரில் திரைக்கு வரும் விஜய்யின் காவலன்டிசம்ப‌ரில் திரைக்கு வரும் விஜய்யின் காவலன்

காவலன் படத்தின் கிளைமாக்ஸை ஒட்டி மெலடி பாடல் ஒன்றை இயக்குனர் சித்திக் வைத்ததாகவும், கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் மெலடியை விட குத்துப் பாட்டு இருந்தால்தான் எனது ரசிகர்கள்

பமீலா கட்டிய சேலை…பமீலா கட்டிய சேலை…

கலர்ஸ் டிவி நடத்தி வரும் பிக் பாஸ்4 நிகழ்ச்சியின் விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க நடிகை பமீலா ஆன்டர்சன், சேலை அணிந்து

வேங்கைக்காக இரு இயக்குனர்கள் போராட்டம்வேங்கைக்காக இரு இயக்குனர்கள் போராட்டம்

அருவா, சிவகங்கை என்று ஒன்றிரண்டு பெயர்களை யோசித்திருந்த ஹரி, கடைசியாக முடிவு செய்தது வேங்கை என்ற டைட்டிலை!

ஹாரிஸ் போட்ட சீனா ட்யூன்…ஹாரிஸ் போட்ட சீனா ட்யூன்…

உலகமே திரும்பிப் பார்க்கும் என்று ஓபன் சவால்விட்டுதான் 7ஆம் அறிவு படத்தை எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீ‌காந்த் கலக்க போகும் 3 இடியட்ஸ்நடிகர் விஜய், ஜீவா, ஸ்ரீ‌காந்த் கலக்க போகும் 3 இடியட்ஸ்

தனது படத்தில் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை தனி கொள்கையாக வைத்திருக்கும் கமல்ஹாசனின் பாலிஸிக்கு இளம் ஹீரோக்கள் மாறி வருகிறார்கள்.

மல்லிகா ஷெராவத் நடிக்கும் தமிழ் படம்மல்லிகா ஷெராவத் நடிக்கும் தமிழ் படம்

ஹிஸ்ஸ்ஸ்ஸ்... படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் அழுத்தமாக தடம் பதித்திருக்கும் மல்லிகா ஷெராவத் அடுத்து தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்கிறார்

சிம்பு டார்ச்சர் தாங்க முடியல…சிம்பு டார்ச்சர் தாங்க முடியல…

நான் சிம்புவின் ரசிகை. அவருக்கு ஜோடியா நடிக்க கூப்பிட்டா அடுத்த நொடியே பிளைட் புடிச்சு ஸ்பாட்ல இருப்பேன்" என்று பெரும் நம்பிக்கையோடு பேட்டியெல்லாம்

டி.எம்.எஸ்ஸிடம் திட்டு வாங்கிய புது பாடகர்கள்…டி.எம்.எஸ்ஸிடம் திட்டு வாங்கிய புது பாடகர்கள்…

நான் பாடிய பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறேன் என்ற போர்வையில் கேவலப்படுத்தினால், அந்தப் பாவம் அவர்களை சும்மா விடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் பழம்பெரும் பாடகரான டி.எம்.செளந்தரராஜன்.

விமலாராமன்-பிரியா மணி லடாய்…விமலாராமன்-பிரியா மணி லடாய்…

விமலா ராமனுக்கும், எனக்கும் இடையே மோதல் என்று வெளியான செய்தியில் உண்மை. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பிரியா மணி.