Tag: திரையுலகம்

மாதவனை அழவைத்த கமல்மாதவனை அழவைத்த கமல்

கமல் எனக்கு கடவுள் போன்றவர். அவர் மன்மதன் அம்பு படப் பாடலைப் பாடி நடனமாடியபோது என்னையும் அறியாமல் அழுதுவிட்டேன், என்றார் மாதவன்.

“த்ரி ராஸ்கல்ஸ்” தெலுங்கு ஏரியா பிரச்சனை“த்ரி ராஸ்கல்ஸ்” தெலுங்கு ஏரியா பிரச்சனை

ஒருவழியாக `த்ரி இடியட்ஸ்` டீம் தயாராகிவிட்டது. ஷங்கரின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகப் போகும் இப்படத்தின்

மன்மதன் அம்புவில் கமல் பெயர் ஆர்.மன்னர்மன்மதன் அம்புவில் கமல் பெயர் ஆர்.மன்னர்

மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவின் பெயர் அம்புஜாக்ஷி. அம்புஜா வரைக்கும் ஓ.கே! அதென்ன அம்புஜாக்ஷியோ? போகட்டும்... ஆண் குரல் நடிகைகளுக்கு

அஜித்தின் `மங்காத்தா`படத்தில் அர்ஜூனின் உள்ளே வெளியே விளையாட்டுஅஜித்தின் `மங்காத்தா`படத்தில் அர்ஜூனின் உள்ளே வெளியே விளையாட்டு

`மங்காத்தா` படத்தில் நாகார்ஜுனா கேரக்டரில் அர்ஜூன் நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வந்தன. இப்போதும் அதுவும் சிக்கலில் என்கிறார்கள் படத்துடன் தொடர்புடையவர்கள்.

சந்தானம் 5 விரல்,கஞ்சா கருப்பு 3 விரல்,வடிவேலு 10 விரல்சந்தானம் 5 விரல்,கஞ்சா கருப்பு 3 விரல்,வடிவேலு 10 விரல்

கோயமுத்தூர்ல குண்டு வச்சுட்டு கோடம்பாக்கத்துல `சவுக்கியமா?`ன்னு கேட்கிறாரு விவேக். உத்தம புத்திரன் படத்தில இவர் பேசிய டயலாக்,

ரஜினி தலைமையில் நடிகர் விஷ்ணுவுக்கு திருமணம்..!ரஜினி தலைமையில் நடிகர் விஷ்ணுவுக்கு திருமணம்..!

வெண்ணிலா கபடிக் குழு, பலே பாண்டியா, துரோகி படங்களில் நடித்த விஷ்ணுவுக்கு விரைவில் டும் டும் டும்! மணமகள் யார் தெரியுமா?

எனக்கு அம்மா வேஷம் வேண்டாம் – சிம்ரன்எனக்கு அம்மா வேஷம் வேண்டாம் – சிம்ரன்

அதென்ன, திருமணமான நடிகைகள் என்றால் அம்மா வேஷம்தானா... எனக்கு அம்மா வேஷம் வேண்டாம்... நல்ல கேரக்டர் வேஷம்தான்.” என்று கூறியுள்ளார்

திரிஷாவுடன் மேடையில் ஆடிப் பாடிய கமல்திரிஷாவுடன் மேடையில் ஆடிப் பாடிய கமல்

சிங்கப்பூரில் நடந்த மன்மதன் அம்பு இசை வெளியீட்டு விழாவில் த்ரிஷாவுடன் ஆடிப் பாடி அசத்தினார் கமல்ஹாஸன். கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில்,

இப்போது தேவைப்படுகிறார் சுஜாதா, ஷங்கருக்குஇப்போது தேவைப்படுகிறார் சுஜாதா, ஷங்கருக்கு

ரஜினி நடித்த எந்திரன் படத்தின் கதை, அமரர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மையமாக வைத்து எழுதப்பட்டது, என்று இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.

புத்தாண்டு 2011 – நடிகைகளின் ஹோட்டல் குத்தாட்டம்…புத்தாண்டு 2011 – நடிகைகளின் ஹோட்டல் குத்தாட்டம்…

புத்தாண்டு வேகமாக நெருங்கி வருவதால், டிசம்பர் 31ம் தேதி நடைபெறும் பார்ட்டிகளில் ஆடுவதற்கு நடிகைகளை புக் செய்யும் பணியில் நட்சத்திர் ஹோட்டல்கள் படு தீவிரமாக இறங்கியுள்ளன.