திரையுலகம்

பாலாவின் அவன் இவன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுமா?

குறுகிய காலத்தில் நிறைய சாதனைகளை படைக்க துடிக்கின்ற நடிகர்களின் பட்டியலில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இடத்தில் நடிகர் விஷால் இருக்கிறார்.

14 years ago

“எப்போதும் ஆணுறையை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்” அனுஷ்கா அட்வைஸ்

அனுஷ்கா, முன்னாள் யோகா டீச்சர். நிம்மகட்டா பவுண்டேஷன் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய முகாம் நடத்தி வருகிறார். இதில் அனுஷ்கா கலந்துகொண்டு

14 years ago

ஒரு வழியாக ரிலீஸ் ஆகும் விஜயின் காவலன்

வெளிநாட்டு உரிமை வழங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில் நடிகர் விஜய் படத்துக்கு ஐகோர்ட் தடை விதித்தது. காவலன் படத்துக்கு விதிக்கப்பட்ட

14 years ago

காப்பி அடித்து நடிக்க எனக்குப் பிடிக்காது – இலியானா

3 இடியட்ஸ் படத்தில் கரீனா கபூர் எப்படி நடித்தார் என்பது குறித்து கவலைப்படவில்லை.அப்படத்தை இதுவரை பார்க்கவும் இல்லை. எனது பாணியில், புதிய நடிப்பையே

14 years ago

கவர்ச்சியிலும் பின்னிப் பெடலெடுக்கப் போகிறாரம் அஞ்சலி

படு வேகமாக பிக்கப் ஆகி வரும் அஞ்சலி அடுத்து ஜெய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார். அங்காடித் தெரு அஞ்சலிக்கு தனி முகத்தைப் பெற்றுக் கொடுத்த படம்.

14 years ago

வில்லன் வேடம் எல்லாம் பிரச்சனையே இல்லை

“சிங்கம் புலி’ படத்திற்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்தார் ஜீவா. படம் சூப்பராக வந்திருப்பது அவரது உற்சாகமான பேச்சிலிருந்தே அறிய முடிந்தது. டப்பிங் பேசி

14 years ago

முத்தக்காட்சி தேவையாக இருந்தது

சிவா மனசுல சக்தி’, ‘மதுரை சம்பவம்‘ படங்களுக்குப் பிறகு, சுந்தர்.சி.யுடன் நகரத்துக்கு வந்திருக்கிறார் அனுயா. படத்தில் அவர் நடித்த முத்தக்காட்சி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

14 years ago

நள்ளிரவு நேரத்தில் மும்பை வீதிகளில் சமீரா

“வாரணம் ஆயிரம்” ஹீரோயின் சமீரா ரெட்டியிடம் காதல் வலையில் விழுந்திருக்கிறீர்களா? என்றதற்கு பதில் அளித்தார்.

14 years ago

தனுஷின் வேங்கைக்காக திருச்சியாக மாறிய காரைக்குடி

தனுஷ்‌ நடி‌ப்‌பி‌ல்‌ வே‌ங்‌கை‌ படத்‌தை‌ இயக்‌கி‌ வருகி‌றா‌ர்‌ ஹரி‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ கடந்‌த வா‌ரம்‌ கா‌ரை‌க்‌குடி‌யி‌ல்‌ தொ‌டங்‌கி‌ ஒரு வா‌ரம்‌ நடந்‌தது. கதை‌ப்‌படி‌

14 years ago

இமேஜ் முக்கியம் கிடையாது,கேரக்டர்தான் முக்கியம்

‘மந்திரப் புன்னகை’ படத்தை இயக்கி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் கரு.பழனியப்பன் கூறியதா‌வது: எந்த ஹீரோவிடமும் இப்படத்தின்

14 years ago