Tag: Chennai

ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 படங்களின் வெளிநாட்டு ரிசல்ட்?…ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 படங்களின் வெளிநாட்டு ரிசல்ட்?…

சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி, லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் இன்று திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் இப்படங்கள் வெளிநாடுகளில் நேற்று நள்ளிரவு ரிலிஸாகிவிட்டது. மேலும், தமிழகத்தில் காலை 8 மணியளவிலேயே ஷோ ஆரம்பித்து விட்டது. வெளிநாட்டு

பல்பு வாங்கிய நடிகர் ஜெயம் ரவி!…பல்பு வாங்கிய நடிகர் ஜெயம் ரவி!…

சென்னை:-நடிகர் ஜெயம் ரவி தற்போது ‘அப்பாடக்கர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அஞ்சலி நடித்து வருகிறார்கள். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

‘விஜய் – 59′ படத்தின் கதை?…‘விஜய் – 59′ படத்தின் கதை?…

சென்னை:-நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘புலி’. இப்படத்தின் முடிவுக்கு பிறகு விஜய் அட்லியின் புதிய படத்தில் இணைய உள்ளார். ’மௌனராகம்’,’ரிதம்’ படம் பாணியில் ‘ராஜா ராணி’ படத்தை எடுத்தாலும் மேக்கிங்கில் பக்காவான திரைக்கதை மற்றும் வசனங்களை அமைத்து ஹிட் கொடுத்தார்

லாரன்ஸ் கெட்டப்பை பார்த்து பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…லாரன்ஸ் கெட்டப்பை பார்த்து பாராட்டிய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…

சென்னை:-ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள ‘காஞ்சனா–2’ தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ளது. இந்த படம் நாளை ரிலீசாகிறது. காஞ்சனா படம் ஏற்கனவே ஹிட்டானதால் 2–ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் ‘லாரன்ஸ்’ 70

விஜய்-அஜித் படங்களுக்கு இணையாக காஞ்சனா-2 திரைபபடம்!…விஜய்-அஜித் படங்களுக்கு இணையாக காஞ்சனா-2 திரைபபடம்!…

சென்னை:-ராகவா லாரன்ஸின் வெற்றி பாகமாக அடுத்து வெளிவரும் திரைப்படம் காஞ்சனா-2. இப்படம் நாளை திரைக்கு வரவிருக்கின்றது. ஏற்கனவே இப்படத்தில் லாரன்ஸின் கெட்டப்புகளை பார்த்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி மனம் திறந்து பாராட்டினார். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

‘காக்கி சட்டை’ திரைப்படம் – 50 நாளில் 50 கோடி வசூல்!…‘காக்கி சட்டை’ திரைப்படம் – 50 நாளில் 50 கோடி வசூல்!…

சென்னை:-நடிகர் தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், பி.மதன் தமிழகம் முழுக்க வெளியிட்டார். பிப்ரவரி 27 அன்று வெளியான காக்கி சட்டை படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. சனி, ஞாயிறு

ஏ. ஆர்.ரகுமானை கிண்டல் செய்த இயக்குனர் மணிரத்னம்!…ஏ. ஆர்.ரகுமானை கிண்டல் செய்த இயக்குனர் மணிரத்னம்!…

சென்னை:-ஏ.ஆர்.ரகுமான் இன்று உலகம் முழுவதும் தெரிகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் மணிரத்னம் தான். ஏனெனில் ரகுமானை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரே மணிரத்னம் அவர்கள் தான். இவர்கள் கூட்டணியில் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தின்

சென்டிமென்டில் மாட்டிக்கொண்ட நடிகர் அஜித்?…சென்டிமென்டில் மாட்டிக்கொண்ட நடிகர் அஜித்?…

சென்னை:-தமிழ் சினிமாவில் ஏதேனும் ஒரு வகையில் வெற்றி வருகிறது என்றால், அதை தொடர்ந்து செய்து வருவது வழக்கம். அந்த வகையில் நடிகர் அஜித் சில காலங்களாகவே அனைத்து விஷயங்களிலும் சென்டிமென்ட் பார்த்து வருகிறாராம். ஆனால், இது படம் ரிலிஸ் செய்வதில் ஆரம்பித்து

’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ ஸ்டைலில் மீண்டும் ஒரு பாடல்!…’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ ஸ்டைலில் மீண்டும் ஒரு பாடல்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் நடிப்பில் ஒரு சில வருடங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் தலைவா. இப்படத்திற்கு ஜி.வி இசையமைக்க, விஜய் ’வாங்கண்ணா வணக்கங்கண்ணா’ என்ற பாடலை பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது, பல விருதுகளையும் வென்றது. தற்போது

லட்சுமி மேனன் கோரிக்கையை நடிகர் அஜித் நிறைவேற்றுவாரா?…லட்சுமி மேனன் கோரிக்கையை நடிகர் அஜித் நிறைவேற்றுவாரா?…

சென்னை:-கும்கி, சுந்தரபாண்டியன், குட்டி புலி படங்களின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இவர் நேற்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் தொகுப்பாளர் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க விருப்பம் என்று