Tag: Chennai

கிளாமர், முத்தக்காட்சி முடியவே முடியாது – நடிகை ஸ்ரீதிவ்யா!…கிளாமர், முத்தக்காட்சி முடியவே முடியாது – நடிகை ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-கிளாமர் அல்லாத குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிகை ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார். இந்தக் காலத்தில் கிளாமராக, மாடர்ன் உடைகளில் மும்பை நட்சத்திரங்களோடு பல நடிகைகள் போட்டி போடும் சூழ்நிலையில் கிளாமராக நடிக்காமலே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார் ஸ்ரீதிவ்யா. சமீபத்திய

‘ஓ காதல் கண்மணி’ அமெரிக்காவில் வசூல் சாதனை – முழு விவரம்!…‘ஓ காதல் கண்மணி’ அமெரிக்காவில் வசூல் சாதனை – முழு விவரம்!…

சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. தொடர் தோல்வியால் துவண்டு இருந்த மணிரத்னம் எப்படியாவது ஹிட் கொடுத்து விட வேண்டும் என்று இளைஞர்களை டார்க்கெட் செய்து இயக்கியுள்ள படம். இப்படம் அமெரிக்காவில் மாபெரும் வசூல் சாதனை

படப்பிடிப்பில் கலக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!…படப்பிடிப்பில் கலக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-‘காக்கிசட்டை’ திரைப்படத்தின் வெற்றி நடிகர் சிவகார்த்திகேயனை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து வரும் திரைப்படம் ரஜினிமுருகன். இப்படத்தில் வெற்றி கூட்டணியான சிவகார்த்திகேயன்-சூரி ஜோடி இணைந்திருப்பதால் தற்போதே எதிர்ப்பார்ப்பு விண்ணை தொட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் பல

முடிவடைந்தது ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு!…முடிவடைந்தது ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பு!…

சென்னை:-வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘மாஸ்’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். பிரேம்ஜி அமரன் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திய

ஏப்ரல் 23 அன்று நடிகர் விஜய்யின் புதிய அவதாரம்!…ஏப்ரல் 23 அன்று நடிகர் விஜய்யின் புதிய அவதாரம்!…

சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறார். ஏனெனில் ‘புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தலக்கோணத்தில் நடந்து வர, ஏப்ரல் 23ம் தேதி படக்குழு சென்னை வருகிறதாம். இதில், நடிகர்

‘மாஸ்’ திரைப்படத்திற்கு ஏற்பட்ட பெரிய சிக்கல்!…‘மாஸ்’ திரைப்படத்திற்கு ஏற்பட்ட பெரிய சிக்கல்!…

சென்னை:-நடிகர் சூர்யா நடித்த ‘மாஸ்’ திரைப்படம் தற்போது வருமா?… வராதா?… என்ற நிலையில் தான் உள்ளது. ஏற்கனவே இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்று ஒரு குழப்பம் நீடித்து வருகிறது. அதற்குள் இதே இசையில் வேறு ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இப்படத்தில் தமன்

பின் வாங்கிய நடிகர் சூர்யா!…பின் வாங்கிய நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது நடிப்பு+தயாரிப்பு என பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘மாஸ்’. இப்படம் முதலில் மே 1ம் தேதி வருவதாக இருந்தது, பின் அன்றைய தேதியில் உத்தம வில்லன், பொறம்போக்கு, வை ராஜா வை

நடிகர் அஜித்திடம் ரசிகர்கள் வைத்த வேண்டுகோள்!…நடிகர் அஜித்திடம் ரசிகர்கள் வைத்த வேண்டுகோள்!…

சென்னை:-நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் தங்கள் நடிகர்கள் இப்படி இருந்தால் தான் பார்ப்போம் என சிலர் இருக்க, தல நீங்கள் எப்படி வந்தாலும், நாங்கள் பார்ப்போம் என ஆதரவு தருபவர்கள் அஜித் ரசிகர்கள்.

ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் முதல் நாள் வசூல் – விவரம்!…ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் முதல் நாள் வசூல் – விவரம்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வருவது அரிது தான். அந்த வகையில் நேற்று ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 ஆகிய இரண்டு பெரிய திரைப்படங்கள் திரைக்கு வந்தது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு

‘உத்தம வில்லன்’ திரைப்படம் ரிலிஸில் சாதனை!…‘உத்தம வில்லன்’ திரைப்படம் ரிலிஸில் சாதனை!…

சென்னை:-தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘உத்தம வில்லன்’. இப்படம் மே 1ம் தேதி திரைக்கு வருவதாக உள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் சுமார் 60 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாம். மேலும் தமிழகத்தில் 400 திரையரங்குகள் என, உலகம்