Tag: Chennai

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி, கமல்?…இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி, கமல்?…

சென்னை:-ரஜினியும், கமலும் ‘அபூர்வராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘16 வயதினிலே’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘நினைத்தாலே இனிக்கும்’ போன்ற படங்களில் இணைந்து நடித்தார்கள். மொத்தம் 12 படங்களில் சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு பிரிந்து விட்டார்கள். இருவரும் தனியாக நடித்து

இரண்டு நபர்களின் உயிரை பறித்த ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம்!…இரண்டு நபர்களின் உயிரை பறித்த ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம்!…

சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோயமுத்தூரில் ஒரு காதலன் தன் காதலியை இப்படத்திற்கு

‘புலி’ படத்தில் வேட்டைக்காரனாக வரும் நடிகர் விஜய்?…‘புலி’ படத்தில் வேட்டைக்காரனாக வரும் நடிகர் விஜய்?…

சென்னை:-நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பை சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைந்து படமாக்கினர். தற்போது, ஆந்திரா அருகே தலக்கோணம் காட்டுப் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது விஜய்

ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நடிகை லட்சுமிமேனன்!…ஜெயம் ரவிக்கு ஜோடியானார் நடிகை லட்சுமிமேனன்!…

சென்னை:-‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஆகிய படங்களை இயக்கியவர் சக்திராஜன். தற்போது சக்திராஜன், ஜெயம் ரவியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் ஒப்பந்தமாகியுள்ளார். லட்சுமிமேனன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம்

அஜித், விஜய் மார்க்கெட்டை அசர வைத்த ‘காஞ்சனா 2’ பட வசூல்!…அஜித், விஜய் மார்க்கெட்டை அசர வைத்த ‘காஞ்சனா 2’ பட வசூல்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அது நடிகர்கள் விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் நன்றாக இருக்கிறதோ?… இல்லையோ?… முதல் மூன்று நாள் வசூல் குறைந்தது ரூ 30 கோடியை எட்டி விடும். ஆனால், சமீபத்தில் வந்த காஞ்சனா-2

‘தல 56’ படத்தின் பெயர்!…‘தல 56’ படத்தின் பெயர்!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித், சிவா இயக்கத்தில் மீண்டும் இணைய இருப்பது நாம் அறிந்த விஷயம். இப்படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகி இருக்கும் அனிருத் படத்திற்கு அண்மையில் தீம் மியூசிக் போட்டு கொடுத்திருக்கிறார். தீம் மியூசிக் கேட்ட சிவா இப்பாடல்

நடிகை நித்யா மேனன் படைத்த புதிய சாதனை!…நடிகை நித்யா மேனன் படைத்த புதிய சாதனை!…

சென்னை:-தமிழ் சினிமாவில் 180 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். இவர் நடிப்பில் தமிழில் வந்த அனைத்து படங்களும் தோல்வி தான். இந்நிலையில் கடந்த வாரம் இவருடைய நடிப்பில் காஞ்சனா-2, ஓ காதல் கண்மணி என இரண்டு படங்கள் வந்தது.

‘புலி’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா!…‘புலி’ படத்தின் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா!…

சென்னை:-‘புலி’ படத்தின் படக்குழு இன்னும் சில தினங்களில் சென்னை வரவிருக்கின்றது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்து வருகின்றனர். இதில், பெரும்பாலும் ஹன்சிகா, ஸ்ருதி சேர்ந்து நடிப்பது போல் காட்சிகள் என்றாலும் ஸ்ரீதேவி நடிப்பதை காண இருவரும் முதல்

என்னிடமும் எல்லாம் இருக்கு – நடிகை சமந்தா கோபம்!…என்னிடமும் எல்லாம் இருக்கு – நடிகை சமந்தா கோபம்!…

சென்னை:-மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவர் சில காலங்களாக நடிப்பிற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. இவர் சமீபத்தில் நடித்த அஞ்சான், கத்தி, சன் ஆப் சத்யமூர்த்தி ஆகிய படங்களில்

லாரன்சை பாராட்டிய நடிகர் விஜய்!…லாரன்சை பாராட்டிய நடிகர் விஜய்!…

சென்னை:-ராகவா லாரன்ஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘காஞ்சனா 2’. தனது முந்தைய இரண்டு பாகங்களைப் போலவே இந்த படத்தையும் ரொம்பவும் திகில் நிறைந்ததாக இயக்கியிருந்தார் லாரன்ஸ். இப்படம் வெளிவருவதற்கு முன்பே, படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுதவிர, இந்த