Chennai

‘ஐ’ திரைப்படம் தள்ளிப்போகிறதா…?

விக்ரம் நடிப்பில் ஷங்கரின் கனவுப்படமாக விரைவில் வெளிவரவிருக்கும் படம் ஐ. இப்படம் இந்த பொங்கலுக்கு வெளிவரும் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வந்த தகவலின்…

10 years ago

‘விஜய் – 58’ – பிரச்சனையில் சிக்குமா..? – புதிய தகவல்கள்…

கத்தி படம் தயாராகி வெளியாவதற்குள் விஜய் மற்றும் அப்படக்குழுவினர் மிகப் பெரிய கஷ்டங்களை அனுபவித்தனர். இறுதியில் எப்படியோ அப்படம் வெளியாகி நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றிருந்தது.…

10 years ago

பிகே ரீமேக்கில் நடிக்கும் நடிகர் விஜய்?…

சென்னை:-நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன் நடிகர் அமீர் கான் நடித்த '3 இடியட்ஸ்' திரைப்படத்தை ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை…

10 years ago

2014ல் கலக்கிய தமிழ் திரைப்படங்கள் – ஒரு பார்வை…

2014–ல் ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரை தமிழில் 269 படங்கள் ரிலீசாகியுள்ளன. நிறைய தமிழ் படங்கள் வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வசூல் பார்த்துள்ளன. இந்த…

10 years ago

வார பத்திரிக்கைகளில் நடிகர் அஜித் ராஜ்ஜியம்!…

சென்னை:-நடிகர் அஜித் தனக்கென்று ஒரு பப்ளிசிட்டியும் செய்தது இல்லை. ஆனால், அவரை வைத்து பலர் இங்கு தங்களை விளம்பரப்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் தமிழகத்தின்…

10 years ago

‘கத்தி’ படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் நடிகர் விஷால் தான்!…

சென்னை:-நடிகர் விஷால் இந்த தீபாவளிக்கு 'கத்தி' படத்திற்கு போட்டியாக தன் பூஜை படத்தை ரிலிஸ் செய்தார். அப்படியிருக்க அந்த படத்தின் வெற்றிக்கு இவர் எப்படி காரணம் ஆகமுடியும்…

10 years ago

நடிகை ஹன்சிகா ஆடை இல்லாமல் நடித்தது உண்மை தான் – ரகசியத்தை உடைத்த இயக்குனர்!…

சென்னை:-நடிகை ஹன்சிகா எப்போதும் அளவான கிளாமர் கேரக்டரில் தான் நடிப்பார். ஆனால், மீகாமன் படத்தில் இவர் நடித்த ஓவர் கிளாமர் காட்சியால் தான் படத்தின் சென்ஸாரில் யு…

10 years ago

மீண்டும் தொடங்குகிறது ‘மருதநாயகம்’ கமல்ஹாசன் அறிவிப்பு!…

சென்னை:-நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு புதிதுபுதிதாக பல அறிய படைப்புகளை தந்தவர். இவரின் கனவுப்படமான மருதநாயகம் 1997ம் ஆண்டு பூஜை போட்டு தொடங்கப்பட்டது. சில வருடங்கள் படப்பிடிப்பு…

10 years ago

‘ஐ’ படத்தை நடிகர் சல்மான் கானுடன் ப்ரோமோ செய்யும் விக்ரம், எமி!…

சென்னை:-'ஐ' திரைப்படம் அடுத்த வருடம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்த காத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை ப்ரோமோ செய்ய படக்குழுவினர் பிரம்மாண்டமாக செலவு செய்து வருகின்றனர். நடிகர்…

10 years ago

வாட்ஸ் அப்பில் வேகமாக பரவும் நடிகை வசுந்தராவின் நிர்வாண வீடியோ!…

சென்னை:-வட்டாரம், சொன்னா புரியாது, தென்மேற்கு பருவக்காற்று, பேராண்மை, போராளி ஆகிய பல படங்களில் நடித்த பிரபல நடிகை வசுந்தரா தனது காதலருடன் நெருக்கமாக இருந்த வீடியோ, டாப்லெஸ்…

10 years ago