பனாமா சிட்டி:-அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே அரை நூற்றாண்டு காலமாக பகை நிலவி வந்தது. சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவுடன் தொலைபேசியில் தொடர்பு…