சென்னை:-'ஜிகர்தண்டா' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் படத்தில் நாயகனாக நடித்த சித்தார்த்தை விட வில்லனாக நடித்த சிம்ஹாவுக்குத்தான் பாராட்டுக்கள் அதிகம் குவிகின்றன.இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால்…
இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் சித்தார்த்துக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்து விடுகிறார். ஆனால், அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரவுடிஸ கதை ஒன்று வேண்டும்…