சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தெலுங்கில் ருத்ரமாதேவி, பாஹுபலி போன்ற பிரமாண்ட படங்களில் நடித்து ரிலிஸுக்கு காத்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து பிவிபி நிறுவனத்திற்காக ஜீரோ சைஸ் என்ற படத்தில்…