அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 36 வீரர்கள் காயம்…
அவனியாபுரம்:-மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வருடந்தோறும் தைப்பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு மிக விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டை […]


