Anushka_Shetty

செய்திகள், திரையுலகம்

இணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ!…

சென்னை:-சமீபகாலமாக இணையத்தில் தொடர்ந்து நடிகைகளின் ஆபாச படங்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே ஹன்சிகா குளியலறையில் இருப்பது போன்ற படம் இன்டர்நெட் மற்றும் வாட்ஸ்அப்களில் வெளியானது. பாத்ரூமில் கேமராவை ரகசியமாக மறைத்து வைத்து இந்த படத்தை எடுத்து இருந்தனர். அப்படத்தில் இருப்பது நான் அல்ல என்று அவர் மறுத்தார். பின்னர் ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவியது. படுக்கை அறையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்று இப்படங்கள் இருந்தன. இந்த ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல என்று ராதிகா ஆப் தேவும் மறுப்பு வெளியிட்டார். அதன் பிறகு வசுந்தராவின் ஆபாச கிளு கிளு படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது. லட்சுமிமேனன் பெயரில் ஆபாச வீடியோவும் வெளியானது. இந்நிலையில் தற்போது அனுஷ்கா என்ற பெயரிலும் ஆபாச வீடியோ இணைய தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்களில் பரவி வருகிறது. அந்த படத்தில் இருப்பது அனுஷ்காதானா? அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

செய்திகள், திரையுலகம்

‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!…

சென்னை:-தெலுங்கு திரையின் பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிக் கொண்டிருக்கும் பாகுபலி திரைப்படம் அதன் இறுத்திக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா மற்றும் அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தில், பாகுபலியாக பிரபாஸும், பல்லால தேவாக ராணாவும், தேவசேனாவாக அனுஷ்காவும், அவந்திகாவாக தமன்னாவும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார். ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன. பிரபாஸ் பங்கேற்கும் பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. இனி இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஆரம்பிக்கும் என தெரிகிறது. இப்படத்தை இவ்வருட கோடைக்கால விருந்தாக வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

செய்திகள், திரையுலகம்

தயாரிப்பாளருக்கு நடிகை அனுஷ்கா செய்த உதவி!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா. இவர் தற்போது ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இதை தொடர்ந்து சைஸ் ஜீரோ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் PVP நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இவர்கள் தயாரிப்பில் இரண்டால் உலகம் படம் படுதோல்வியடைந்ததால், அவர்கள் கேட்காமலேயே அனுஷ்கா தன் சம்பளத்தை குறைத்து விட்டாராம்.

செய்திகள், திரையுலகம்

சர்ச்சையில் நடிகை அனுஷ்காவின் ருத்ரமா தேவி படம்!…

சென்னை:-நடிகை அனுஷ்கா நடித்துள்ள ருத்ரமா தேவி படத்தை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுத்துள்ளனர். அனுஷ்கா ருத்ரமா ராணி வேடத்தில் நடித்துள்ளார். 13–ம் நூற்றாண்டில் வாழ்ந்த ருத்ரமாதேவி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இதற்காக அனுஷ்கா வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் பெற்று இப்படத்தில் நடிக்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழாவை இரண்டு இடங்களில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இன்று காலை விசாகப்பட்டினத்திலும் நாளை (22–ந்தேதி) வாராங்கல்லிலும் இவ்விழாவை நடத்த உள்ளனர். இதில் பங்கேற்கும்படி நடிகர், நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. சரித்திர கதை என்பதால் இப்படத்துக்கு அரசின் கேளிக்கை வரி விலக்கு பெற படக்குழுவினர் முயற்சிக்கின்றனர். படத்தின் இயக்குனர் குணசேகர் தெலுங்கானா முதல்–மந்திரி, சந்திரசேகர்ராவை நேரில் சந்தித்து பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அப்போது கேளிக்கை வரி விலக்கு பெறுவது பற்றியும் பேசியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் படத்தின் டிரெய்லரை காட்டினார். அதை பார்த்ததும் சந்திரசேகர்ராவ், கோபமடைந்தாராம். அதில் தெலுங்கானா மாநிலம் உதயமானதற்கு எதிரான வசனங்கள் இடம் பற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதுவே சந்திரசேகரராவை ஆத்திரப்பட வைத்ததாம். அதனை நேரிலேயே டைரக்டர் குணசேகரிடம் தெரிவித்துவிட்டார். இதனால் ருத்ரமா தேவி படத்துக்கு சிக்கல் எற்பட்டு உள்ளது. வரி விலக்கும் கிடைக்காது என்கின்றனர்.

செய்திகள், திரையுலகம்

கவர்ச்சி விஷயத்தில் எல்லை மீறிய நடிகை ஹன்சிகா!…

சென்னை:-ரோமியோ ஜுலியட், வாலு என வரிசையாக அடுத்தடுத்த படங்களின் ரிலிஸுக்கு ரெடியாக இருக்கிறார் நடிகை ஹன்சிகா. ஆனால், சிம்புவுடன் காதலில் இருந்த போது கவர்ச்சி விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார். பின் அந்த காதல் மோதலில் முடிய, சில நாட்கள் சோகத்தில் மூழ்கி இருந்த இவர் மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது அனுஷ்கா, சமந்தா, ஸ்ருதி போன்ற நடிகைகளின் ஆதிக்கத்தால், இனியும் இப்படி நடித்தால் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்து, ஒரு படத்தில் ஹன்சிகா பிகினியில் நடிக்க சம்மதித்து இருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

நடிகை அனுஷ்காவின் விபரீத முடிவு!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரங்களின் நடிப்பவர் நடிகை அனுஷ்கா. இவரது நடிப்பில் பாஹுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்கள் ரிலிஸுக்கு வெயிட்டிங். இந்நிலையில் இவர் அடுத்து நடிக்க போகும் திரைப்படம் ஜீரோ சைஸ். இப்படத்தை பிரகாஷ் கொவெலமுடி இயக்க, கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்திற்காக 20 கிலோ உடல் எடையை கூட்ட முயற்சி செய்து வருகிறாராம். நடிகைகள் என்றாலே உடல் எடையை குறைக்க தான், விரும்புவார்கள் ஆனால், படத்தின் கதாபாத்திரத்திற்காக தான் இந்த முயற்சியாம்.

செய்திகள், திரையுலகம்

நடிகை அனுஷ்காவை யாராலும் நெருங்க முடியாதாம்!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு நிகராக வலுவான கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை அனுஷ்கா. இவர் தற்போது ருத்ரமாதேவி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சுமார் ரூ 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறதாம். இந்நிலையில் இப்படத்தில் அனுஷ்கா பயன்படுத்தும் நகை மற்றும் அலங்கார பொருட்கள் பல கோடிகளாம். அதனால், அவரை சுற்றி பல பாதுகாவலர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்களாம். மேலும், யாராலும் அனுஷ்காவை எளிதில் பார்க்க முடியாத படி மிகவும் கெடுபிடியாக உள்ளதாம் படக்குழு.

செய்திகள், திரையுலகம்

அடுத்த பிரம்மாண்டத்தில் மீண்டும் இணையும் ஆர்யா -அனுஷ்கா!…

சென்னை:-பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி தங்களுடைய அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பை அறிவித்தனர்.இதில் ஆர்யா – அனுஷ்கா ஜோடி சேர்கின்றனர். ஏற்கனவே ஆர்யா மற்றும் அனுஷ்கா ஜோடி ‘இரண்டாம் உலகம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை புது முக இயக்குனர் பிரகாஷ் இயக்க , நிராவ் ஷா ஒளிப்பதிவை மேற்கொள்ள கனிகா திரைக்கதை அமைக்கும் பணியை பார்த்து வருகிறார்.

செய்திகள், திரையுலகம்

நடிகை அனுஷ்கா படத்திற்கு வைத்த சர்ச்சை டைட்டில்!…

சென்னை:-நடிகை அனுஷ்கா தற்போது தெலுங்கில் ருத்ரமாதேவி, பாஹுபலி போன்ற பிரமாண்ட படங்களில் நடித்து ரிலிஸுக்கு காத்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து பிவிபி நிறுவனத்திற்காக ஜீரோ சைஸ் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்காக உடல் எடையை அனுஷ்கா அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’ என்று பெயரிட்டுள்ளார்களாம். தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் பாடும் பாடலின் வரியை படத்தின் தலைப்பாக வைத்துள்ளார்கள். ஆனால், இந்த தலைப்பு பெண்களை மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

செய்திகள், திரையுலகம்

‘தல 56’ படத்தின் கதாநாயகி!…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித், சிவா இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா, தமன்னா என பல ஹீரோயின் பெயர்கள் அடிப்பட்டாலும், தற்போது ஸ்ருதி ஹாசன் தான் கதாநாயகி என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஏனெனில் ஸ்ருதிக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால், ஏ.எம்.ரத்னம் அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Scroll to Top