பெட்ரோல், டீசல் விலை ரூ.2½ குறைய வாய்ப்பு!…பெட்ரோல், டீசல் விலை ரூ.2½ குறைய வாய்ப்பு!…
புதுடெல்லி:-பெட்ரோலைத் தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த