கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு சீனிவாசன் ஒப்புதல்…

பாகிஸ்தான்:-இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசன் ஒப்புக்கொண்டுவிட்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜாகா அஷ்ரப்…

11 years ago

பாராளுமன்ற தேர்தல் நடைபெரும் தேதி 27ம் தேதி அறிவிப்பு?…

மும்பை:-பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏப்ரல் 10–ந்தேதி முதல் மே 10–ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. பாராளுமன்ற…

11 years ago

பாராளுமன்ற தேர்தல் எதிரொலி- கடைசி 3 வாரம் இந்தியாவில் ஐ.பி.எல்.போட்டி?…

மும்பை:-7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்– மே மாதங்களில் நடக்கிறது.பாராளுமன்ற தேர்தல் காரணமாக இந்தப் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப் படுகிறது. எந்த இடம்…

11 years ago

இந்தியா-நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு கண்ணோட்டம்…

இந்திய அணி 8 முறை நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி உள்ளது. இதில் 2 முறை தொடரை வென்றது. 1968–ல் 3–1 என்ற கணக்கிலும் கடைசியாக விளையாடிய…

11 years ago

கிரிக்கெட் வீரரை காதலிக்கும் ஸ்ரீதிவ்யா…

சென்னை:-முன்­னணி ஹீரோக்­களின் படங்­களில் மட்­டுமே நடிப்பேன் என, பிடி­வாதம் பிடித்து வந்த ஸ்ரீதிவ்­யா­விடம், இப்­போது மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஹீரோ­யின்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் இயக்­கு­னர்­களின் படங்­க­ளிலும் நடித்தால் தான்,…

11 years ago

மீண்டும் இந்தியா தோல்வி…தொடரை 4-0 என இழந்தது…

வெலிங்டன்:-இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்து உள்ளது. இதில் 3–0…

11 years ago

இந்தியாவுக்கு 304 ரன்கள் வெற்றி இலக்கு…

வெலிங்டன்:-இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்து உள்ளது. இதில் 3–0 என்ற…

11 years ago

தொடரை இழந்தது இந்தியா…

ஹாமில்டன்:-இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று நடந்த 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தவானுக்கு பதில்…

11 years ago

கேப்டன் தோனியின் சாதனை…

ஆக்லாந்து:-இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி 'டை'யில் முடிந்தது. இதன்மூலம் டை ஆன 4 போட்டிகளில் விளையாடிய முதல் கேப்டன் என்ற பெருமையை…

11 years ago

மீண்டும் முதல் இடத்தை இழந்தது இந்தியா…

துபாய்:-ஐ.சி.சி, ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங்கில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், இந்திய அணி ‘நம்பர்–1’ இடத்தில் இருந்தது. தற்போது நியூசிலாந்து சென்றுள்ள…

11 years ago