சென்னை:-தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமன்னா 2வது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவாது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள். ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை…