வாஷிங்டன்:-அமெரிக்காவில் தற்போது குளிர்காலமாகும். ஆனால், வழக்கத்திற்கு அதிகமாக கடும் பனிப்புயல் வீசி வருகிறது. மோசமான வானிலையால் குளிர் மிக அதிகமாகவும், அதிக அளவில் பனிப்பொழிவும் உள்ளது.வடகிழக்கு பகுதிகளில்…