லண்டன்:-லிவர்பூல் அணிக்காக விளையாடி வருபவர் உருகுவே நாட்டைச் சேர்ந்த கால்பந்தாட்டக்காரர் 'லூயிஸ் சுவாரெஸ்'. இவர் உருகுவே தேசிய கால்பந்தாட்ட அணி மற்றும் லிவர்பூல் கால்பந்து அணிகளுக்கு ஆடிவருகிறார்.…