ரிச்சர்ட் அட்டென்பரோ

‘காந்தி’ படத்தை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் அட்டென்பரோ மரணம்!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஆங்கிலப் பட நடிகரும், 1982-ல் வெளியான ‘காந்தி’ திரைப்படத்தை இயக்கியவர் 'ரிச்சர்ட் அட்டென்பரோ'. பிரிட்டைன் கலையுலகின் தனிப்பெரும் அடையாளமாக திகழ்ந்த ரிச்சர்ட் அட்டென்பரோ,…

10 years ago