மும்பை:-மகாபாரதம் தொடரை தயாரித்த டைரக்டர் ரவி சோப்ரா மரணம் அடைந்தார். இவர் குஷ்புவை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். இந்திப்பட உலகில் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக விளங்கியவர் ரவிசோப்ரா.…