திருவனந்தபுரம் :- மலையாள பட உலகில் முன்னணி நடிகராக உள்ளவர் சுரேஷ்கோபி. இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஐ’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சமீபகாலமாக…