மவுண்ட் சின்ஹா

அண்டார்டிகாவிலுள்ள மலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்!…

வாஷிங்டன்:-இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அஹௌரி சின்ஹா. உயிரியல் ஆராய்ச்சி வல்லுனரான இவர் தற்போது அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் மரபியல், செல் உயிரியல் மற்றும் வளர்ச்சித்துறையில் இணை பேராசிரியராக…

11 years ago