வாஷிங்டன்:-கணிதத்துறையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்கிற 40 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு பீல்ட்ஸ் மெடல் வழங்கப்படுகிறது. இது கணித நோபல் பரிசாக கருதப்படுகிறது. இந்த விருது, பெரும்பாலும் வெள்ளையர்களுக்கே வழங்கப்பட்டு…