டெஹ்ரான்:-ஈரான்-ஈராக் இடையே கடந்த 1980 முதல் 1988 ஆண்டு வரை போர் நடந்தது. இந்த போர் குறித்த கதையானது 'மீராஜிஹா' என்னும் பெயரில் ஈரானில் திரைப்படமாக்கப்பட்டு வருகிறது.…