சால்வேடர்:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் 'ஜி' பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகல் அணியுடன் ஜெர்மனி மோதியது. ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக தொடங்கிய ஆட்டத்தில் மூன்று முறை உலக சாம்பியன்…