ஐதராபாத்:-போக்கிரி தெலுங்கு படத்தை இயக்கியவர் புரி ஜெகன்னாத். தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இந்தியிலும் படம் இயக்கியுள்ளார். இவர் திவாலானதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இது…