Tag: புது_தில்லி

சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை – நிதின் கட்காரி!…சேது சமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை – நிதின் கட்காரி!…

புதுடெல்லி:-இந்தியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பாரதீப் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு செல்வதற்காக மேற்கு கடற்பகுதியில் இருந்து வரும் கப்பல்கள், தற்போது மொத்த இலங்கைத்தீவையும் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் அதிக எரிபொருள் செலவும், நேர விரயமும் ஏற்படுகிறது.எனவே இதை

இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்:ஜனாதிபதி பேச்சு!…இந்தி மொழியை பிரபலப்படுத்த வேண்டும்:ஜனாதிபதி பேச்சு!…

புதுடெல்லி:-டெல்லியில் நடந்த இந்தி மொழி சிறப்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இந்தி அறிஞர்களுக்கு அவர் விருது வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-சாதாரண மக்கள் பலனடையும் வகையில், அரசு நிர்வாக பயன்பாட்டில் உள்ள இந்தி மொழி வார்த்தைகளை

3 ஆண்டுகளில் கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் மத்திய மந்திரி உமாபாரதி உறுதி!…3 ஆண்டுகளில் கங்கை நதி சுத்தப்படுத்தப்படும் மத்திய மந்திரி உமாபாரதி உறுதி!…

புதுடெல்லி:-புனித நதியாக வணங்கப்படும் கங்கை நதி, பிணங்களும், குப்பை கூளங்களும் போடப்படுவதால் மாசு அடைந்து வருகிறது. எனவே, கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்திய நீர்வளத்துறை மற்றும் நதி மேலாண்மைத்துறை மந்திரி உமாபாரதி பொறுப்பு

இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!…இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!…

புதுடெல்லி:-புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் இன்னும் தளர்ச்சியாகத்தான் இருப்பதாகவும் செயல்முறை சிக்கல்கள் மற்றும் சில சுமைகள் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்வது இன்னும் கடினாமான ஒன்றாகவே இருப்பதாக

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!…மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!…

புதுடெல்லி:-மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் ஒரு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டது.

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா மிர்சா முடிவு!…ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க சானியா மிர்சா முடிவு!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம்தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய டென்னிஸ் அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், அணியில் இடம் பெற்ற முன்னணி வீரர்கள் தங்களின் தனிப்பட்ட தரநிலையை மேம்படுத்துவதற்காக

ஹேக்கிங் பிடியில் 40 லட்சம் ஜிமெயில் கணக்குகள்!…ஹேக்கிங் பிடியில் 40 லட்சம் ஜிமெயில் கணக்குகள்!…

புதுடெல்லி:-ரஷ்யாவை சேர்ந்த ‘ஹேக்கர்’ ஒருவர் 4.93 மில்லியன் கூகுள் கணக்குகளை ஹேக் செய்து அவற்றின் பாஸ்வேர்டு மற்றும் யூசர்நேம்களை ஆன்லைனில் போஸ்ட் செய்திருப்பது பீதியை கிளப்பியுள்ளது. உங்களுடைய ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் டிரைவ், ஹேங் அவுட், யூடியூப் போன்ற கூகுள்

இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – வோடோபோன்!…இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – வோடோபோன்!…

புதுடெல்லி:-பொருளாதார உச்சி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வோடோபோன் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் மார்டன் பீட்டர் பேசுகையில்,இந்தியாவில் அரசு ஒப்புதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் செய்வது கடினமான காரியம்.’ஏர்வேவ்ஸ்’ வாங்குவதற்காக தனது தாய் நிறுவனத்திடம் இருந்து

சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனை குத்திக் கொன்ற இருவர் கைது!…சிகரெட் வாங்கிவர மறுத்த சிறுவனை குத்திக் கொன்ற இருவர் கைது!…

புது டெல்லி:-வடகிழக்கு டெல்லியில் உள்ள வஸிப்பூர் பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் அங்குள்ள ஜெ.ஜெ.காலனி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 4 பேர் சிறுவர்களை அழைத்தனர். அருகில் சென்ற சிறுவர்களிடம் பணத்தை தந்து, பக்கத்தில் இருக்கும்

ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!…ஆசிய விளையாட்டில் இருந்து சோம்தேவ் விலகில்: டென்னிஸ் கூட்டமைப்பு அதிருப்தி!…

புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியாவின் முதல்நிலை டென்னிஸ் வீரரான சோம்தேவ் தேவ்வர்மன் போட்டியில் இருந்து விலகினார். தனது