Tag: புது_தில்லி

இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!…இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!…

புதுடெல்லி:-இந்துக்களின் புனித தலமான கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி சீன எல்லையில் திபெத் பகுதியில் அமைந்துள்ளது. 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள கைலாய மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் இந்துக்கள் சென்று வருவதை மிகப்பெரும் புண்ணியமாக கருதி வருகிறார்கள்.

இந்தியா-சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…இந்தியா-சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

புதுடெல்லி:-இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை, ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக, அதாவது 90 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இருநாட்டு உறவுகள், வர்த்தகம்

பா.ஜ.க.வின் 100 நாள் ஆட்சி புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்!…பா.ஜ.க.வின் 100 நாள் ஆட்சி புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்!…

புதுடெல்லி:-மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க நடந்து முடிந்த இடைத்தேர்தலில் தோல்வியுற்றதற்கு கொடுத்த வாக்குறுதிகளை சிறிதளவும் நிறைவேற்றாத பா.ஜ.க.வின் மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபமே காரணம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ‘மோடி அரசும்-100 நாட்கள் தவறான ஆட்சியும்’ என்ற தலைப்பில்

கறுப்பு பண விவகாரம்: பாராளுமன்ற குழு ஆய்வு!…கறுப்பு பண விவகாரம்: பாராளுமன்ற குழு ஆய்வு!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உள்ளது. இந்த குழு கணக்கில்

ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு!…ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு!…

புதுடெல்லி:-இந்திய தலைநகர் டெல்லியில் 23 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் மற்றும் வேறு இரு நபர்களால் ஓடும் காரில் வைத்து கற்பழிக்கப்பட்டார். தங்கள் வெறியை தீர்த்துக்கொண்ட மூன்று வெறி நாய்களும் பின் அப்பெண்ணை தெற்கு டெல்லியில் உள்ள நேரு

குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!…குத்துச்சண்டை வீரர் மனோஜ் குமாருக்கு அர்ஜுனா விருது வழங்க விளையாட்டு அமைச்சகம் ஒப்புதல்!…

புதுடெல்லி:-2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மனோஜ் குமாரின் பெயரை அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யாமல், இளம் வீரர் ஜெய் பகவான் பெயரை தேர்வுக்குழுவினர் பரிந்துரை செய்திருந்தனர்.இதுபற்றி கேட்டபோது, தேர்வு நடைமுறையில் தவறு நடந்துவிட்டதாக கூறினர். இருப்பினும், மனோஜ் குமாரின்

இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு அங்கீகாரம்!…இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு அங்கீகாரம்!…

புதுடெல்லி:-இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிர்வாகிகள் தேர்தல் விதிமுறைப்படி நடத்தப்படாததால், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சர்வதேச குத்துச்சண்டை சங்கம், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தை சஸ்பெண்டு செய்தது.கடந்த வாரத்தில் சர்வதேச குத்துச்சண்டை சங்க பார்வையாளர்கள் நேரடி மேற்பார்வையில் இந்திய குத்துச்சண்டை சம்மேளன

3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் இன்று ஆகமதாபாத் வருகை!…3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் இன்று ஆகமதாபாத் வருகை!…

புதுடெல்லி:-சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பிலிருந்து, இன்று குஜராத் மாநிலம், ஆகமதாபாத் வந்தடைகிறார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை தருகின்றனர்.ஆகமதாபாத் சர்தார்

ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!…ரெயில் பயணத்தின் போது எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெரும் வசதி!…

புதுடெல்லி:-டிராவல்கானா.காம் என்ற இணையதளத்தின் சார்பில் இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் டெக்ஸ்ட்வெப் என்ற ஆப் ஸ்டோருடன் இணைந்துள்ளது. மொபைல் போன் உபயோகப்படுத்துபவர்கள் ஆப் ஸ்டோரில் டெக்ஸ்ட்வெப் ஆப் பயன்பாட்டை டவுன்லோடு செய்து நிறுவிய பின் 51115 என்ற எண்ணுக்கு

காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!…காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!…

புதுடெல்லி:-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பர்வேஸ் ரசூல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பதினோரு நாட்கள் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அம்மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் உள்ள அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த போது அவர் செய்த முதல் வேலை,