‘நார்கோலெப்ஸி' என்னும் வியாதி வந்தவர்கள் திடீரென உண்டாகும் சப்தம், அதிகப்படியான கோபம், அதிர்ச்சியான சந்தோஷம் இப்படி எந்தவிதமான எமோஷன் வந்தாலும் உடனே தூக்கநிலைக்கு போய்விடுவார்கள். அந்த நோயால்…