Tag: நரேந்திர_மோதி

பிரதமர் மோடியுடன் பிரபல நடிகர் அமிர்கான் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் பிரபல நடிகர் அமிர்கான் சந்திப்பு!…

புதுடெல்லி:-பாலிவுட்டின் பிரபல நடிகரான அமிர்கான் சமூக பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து தனது டி.வி. தொடரான சத்யமேவ ஜெயதேவில் முக்கியத்துவம் கொடுக்கும் பிரச்சனைகள் குறித்து விளக்கி கூறினார். பிரதமரை சந்தித்த பின் பேசிய

நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!…நாடாளுமன்றத்தில் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும்,10ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பாராளுமன்ற கூட்டம் கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. அந்த கூட்டத்தில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர். பிறகு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப்

இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…

புதுடெல்லி:-பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. உள்துறையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

நடிகர் விஜய்யை கலாய்த்த இணையதள நேயர்கள்!…நடிகர் விஜய்யை கலாய்த்த இணையதள நேயர்கள்!…

சென்னை:-கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார் நடிகர் விஜய். அதில், மத்திய-மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த

சினிமா மீதான சேவை வரியை நீக்கக் கோரி பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்!…சினிமா மீதான சேவை வரியை நீக்கக் கோரி பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்!…

சென்னை:-பிரபல நடிகர் விஜய் சினிமாத்துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கக்கோரி பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும்

பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்!…பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் கடிதம்!…

சென்னை:-பிரபல நடிகர் விஜய் சினிமாத்துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கக்கோரி பிரதம மந்திரி நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பல அரிய திட்டங்களாலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும்

உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை காண மோடிக்கு பிரேசில் அதிபர் அழைப்பு!…உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை காண மோடிக்கு பிரேசில் அதிபர் அழைப்பு!…

புதுடெல்லி:-பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டியை காண பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டு அதிபர் தில்மா ரூசெப் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் அழைப்பை ஏற்றுக் கொண்டாரா என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.

விக்ரமாதித்யா போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!…விக்ரமாதித்யா போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!…

பனாஜி:-ரஷ்யாவிடமிருந்து சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட ‘விக்ரமாதித்யா’ போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். கோவா அருகே அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த விக்ரமாதித்யா போர்க்கப்பலுக்கு சென்ற மோடி, அங்குள்ள மிக் 29கே போர் விமானத்தில்

விக்ரமாதித்யா போர்க் கப்பலில் நாளை பிரதமர் மோடி பயணம்!…விக்ரமாதித்யா போர்க் கப்பலில் நாளை பிரதமர் மோடி பயணம்!…

புதுடெல்லி:-சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட விக்ரமாதித்யா போர்க்கப்பல் 44 ஆயிரத்து 500 டன் எடை கொண்டதாகும். இதில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டுச் சென்று எதிரியின் இலக்கை தாக்கி அழித்து விட்டு, மீண்டும் இதே கப்பலில்

ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் நடத்த மோடி அரசு ஆர்வம்!…ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் நடத்த மோடி அரசு ஆர்வம்!…

புதுடெல்லி:-ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2010ம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்கு நகரில் நடந்தது.இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு தென் கொரியாவில் உள்ள இன்சோன் நகரில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர்