Tag: நரேந்திர_மோதி

பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!…பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, ரெயில்வே துறைக்கான அதிகாரப்பூர்வமான சமூக வலைதளங்களை நேற்று தொடங்கி வைத்தார். ரெயில்வே துறைக்கான பேஸ்புக் பக்கமும், டுவிட்டர் கணக்கும் நேற்று தொடங்கப்பட்டது. இது

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!…பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!…

புதுடெல்லி:-16வது பாராளுமன்றத்தின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 14ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 28 அமர்வுகளில் 168 மணி நேரம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும்.இந்த தொடரில் நாளை ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா

குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!…குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவில் குழந்தைகள் இறப்பை தடுப்பதற்காக புதிதாக 4 நோய் தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும், அனைவருக்கும் சுகாதார வசதிகள் அளிப்பதிலும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.உலக அளவில் போலியோ

ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். பட்ஜெட், பிரேசில் நாட்டில் நடைபெறும்

உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி நரேந்திர மோடி என பேஸ்புக் மூத்த அதிகாரி அறிவிப்பு!…உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி நரேந்திர மோடி என பேஸ்புக் மூத்த அதிகாரி அறிவிப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.டெல்லி உள்ள முன்னணி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்; உலகின் இரண்டாவது புகழ்பெற்ற

இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ரமலான் நோன்பு துவங்கும் இவ்வேளையில் எனது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதுடன், இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என இறைஞ்சுகிறேன் என தனது

பெட்ரோல் விலை குறைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!..பெட்ரோல் விலை குறைப்பு – பிரதமர் மோடி அறிவிப்பு!..

புதுடெல்லி :- பெட்ரோலியம் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் மத்திய அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. கடந்த ஆண்டு இந்த வரி விதிப்பு மத்திய அரசுக்கு ரூ.64,335 கோடியை பெற்று கொடுத்தது. நடப்பாண்டில் பெட்ரோலியம் பொருட்கள் மீதான சுங்கவரி

கொச்சி விமான நிலையத்தை தாக்க போவதாக மிரட்டல்!…கொச்சி விமான நிலையத்தை தாக்க போவதாக மிரட்டல்!…

கொச்சி:-கொச்சி விமான நிலையம் நெடும்பச்சேரி அருகே உள்ளது. இங்குள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு நேற்று மாலை 6 மணிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவன், கொச்சி விமான நிலையத்தில் ஏ.கே.47 ரக துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்துவோம் என்று

உலகத் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த பிரதமர் மோடி…!உலகத் தலைவர்கள் பட்டியலில் இடம்பிடித்த பிரதமர் மோடி…!

புதுடெல்லி: இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தனக்கென பக்கம் வைத்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு அக்டோபரில் நரேந்திர மோடி டுவிட்டரில் கணக்கு தொடங்கினார். அதன்பின், அவர் தொடர்ந்து டுவிட்டர் பக்கத்தில் ஏதாவது கருத்துகளை

கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…கங்கையில் மூழ்கி எழுந்தால் புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் உள்ள அணுசக்தி தேசிய மையத்தின் பொருட்கள் இயைபு குணநலப்படுத்துதல் மையம் கங்கை நீரின் மாதிரிகளை சோதனை செய்து பார்த்தது. கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற கும்பமேளாத் திருவிழாவின்போது சேகரிக்கப்பட்ட நீரின் மாதிரிகளே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது அதில்