திருப்பதி ஏழுமலையான் கோயில்

நாளை சந்திரகிரகணம்: திருப்பதி கோவில் 10 மணி நேரம் மூடப்படுகிறது!…

நகரி:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்துக்கு பிறகு நேற்று தான் பக்தர்கள் கூட்டம் குறைய தொடங்கியது.இந்நிலையில் நாளை சந்திர கிரகணத்துக்காக கோவில் நடை 10 மணி நேரம் மூடப்படுகிறது.…

10 years ago