தாவணிக் காற்று விமர்சனம்

தாவணிக் காற்று (2014) திரை விமர்சனம்…

நாயகனின் தந்தையான முரளியும், ரவிக்குமார் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்து வருகிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு ரவிக்குமார், நாயகனுடைய குடும்பத்தை கொல்ல முயற்சி செய்கிறார்.…

11 years ago