டுனிடின் :- உலககோப்பை போட்டியின் 6–வது ‘லீக்’ ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள டுனிடின் நகரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் நியூசிலாந்து – ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.…