ஜோகன்ஸ்பர்க்:-தென் ஆப்பிரிக்காவின் கவுடெங் மாகாணத்தில் உள்ள டெம்பிகா பகுதியை சேர்ந்தவன் ஆல்பர்ட் மொராக் (35). இவன் பல கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். மேலும்…