சென்னை:-சூர்யா, சமந்தா நடித்துள்ள 'அஞ்சான்' படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்திருந்தார்கள். தெலுங்கில் 'சிக்கந்தர்' என பெயர் வைத்திருக்கிறார்கள்.…