Tag: சென்னை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பட்ஜெட் 100 கோடி!…ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பட்ஜெட் 100 கோடி!…

சென்னை:-விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் பட்ஜெட் கன்னா பின்னாவென்று எகிறிக்கொண்டே போவதால் தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த படத்தில் நடிக்க விஜய்க்கு மட்டும் 22 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ள்து. ஏ.ஆர்.முருகதாஸுக்கு ரூ.18 கோடி சம்பளம். இவர்கள் இருவரின் சம்பளம் மட்டுமே

எனக்கு அப்பா கட்சியை விட அம்மா கட்சி தான் பிடிக்கும்!…நடிகை வரலட்சுமி…எனக்கு அப்பா கட்சியை விட அம்மா கட்சி தான் பிடிக்கும்!…நடிகை வரலட்சுமி…

சென்னை:-போடா போடி, மதகஜ ராஜா போன்ற படங்களில் நடித்த நடிகை வரலட்சுமி சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார்.அவர் அளித்த பேட்டியில் இருந்து சில சுவாரஸ்ய பதில்கள் பாலா படத்தில் ஸ்ரேயா கமிட் ஆனதும் எனக்கு தெரியாது, நீக்கப்பட்டதும் எனக்கு தெரியாது.

ஷகிலா வேடத்தில் நடிக்கும் அஞ்சலி?…ஷகிலா வேடத்தில் நடிக்கும் அஞ்சலி?…

சென்னை:-நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான ‘தி டர்டி பிக்சர்’ படம் வெற்றிகரமாக ஓடியது. வித்யாபாலனுக்கு விருதும் கிடைத்தது.இதே போல, ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்’, ‘ஒரு நடிகையின் கதை’ படங்களும் வெளிவந்தன. இப்போது ஷகிலாவின் வாழ்க்கை படமாக இருக்கிறது.

தமிழ் படங்களுக்கு கால்ஷீட் தர மறுக்கும் முன்னணி நடிகை!…தமிழ் படங்களுக்கு கால்ஷீட் தர மறுக்கும் முன்னணி நடிகை!…

சென்னை:-பருத்திவீரன் படத்தில் கிராமத்து பெண்ணாக பரபரப்பாக பேசப்பட்ட பிரியாமணி பின்னர் அதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்க மறுத்து கவர்ச்சி ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். கிராமத்து பெண்ணாக தொடர்ந்து நடித்தால் கிராமத்து நடிகை என்று முத்திரை குத்திவிடுவிவார்கள் என்ற பயத்தால் அந்த வேடங்களை தவிர்த்தார்.

காதல் பிரிவை விட தங்கையின் பிரிவால் வாடும் சிம்பு!…காதல் பிரிவை விட தங்கையின் பிரிவால் வாடும் சிம்பு!…

சென்னை:-ஹன்சிகாவை காதலித்து வரும் சிம்புவிடம், உங்கள் திருமணம் எப்போது? என்று கேட்டபோது, தங்கை இலக்கியா திருமணம் முடிந்தபிறகுதான் எனது திருமணம் நடக்கும் என்றார்.இலக்கியாவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதற்கிடையில் சிம்பு, ஹன்சிகா காதலில் பிரச்னை எழுந்துள்ளது. ஹன்சிகாவுக்கு அவரது அம்மா, சிம்புவை

உதயநிதி ஸ்டாலினை புகழும் காஜல் அகர்வால்!…உதயநிதி ஸ்டாலினை புகழும் காஜல் அகர்வால்!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் திரைபடத்தின் வெற்றிக்கு பின்னர் உதயநிதி அடுத்ததாக ‘நண்பேண்டா‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முதல் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ. 25 லட்சம் அட்வான்ஸ் பணமும் பெற்றுக்கொண்டார். அதன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பாடல் இணையத்தில் வெளியானது!…ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பாடல் இணையத்தில் வெளியானது!…

சென்னை:-துப்பாக்கி என்ற மாபெறும் வெற்றிப்படத்தை தொடர்ந்து விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் முடிந்துவிட்டது. இப்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நடந்துகொண்டிருக்கிறது. கொல்கத்தாவில் எடுக்கப்பட்டது சண்டைக் காட்சி

படத்துக்கு நம்பர் பெயர் வைத்தால் அது ரசிகர்களை கவரும்!…படத்துக்கு நம்பர் பெயர் வைத்தால் அது ரசிகர்களை கவரும்!…

சென்னை:-தமிழ் படங்களில் வித்தியாசமான பெயர் வைப்பதாக உ, ஐ, ஈ என்று டைட்டில் வைக்கின்றனர். அதேபாணியில் தனுஷ் நடிக்க ஐஸ்வர்யா இயக்கிய படத்துக்கு 3, பரத் நடித்த படத்துக்கு 555, ஷாம் நடித்த படத்துக்கு 12 பி, 6 என்றும் பெயரிட்டனர்.

அந்தரங்கத்தை அம்பலமாக்கும் ஷகிலாவின் படம்!…அந்தரங்கத்தை அம்பலமாக்கும் ஷகிலாவின் படம்!…

சென்னை:-தமிழில் துணை நடிகையாகவும், காமெடி வேடங்களிலும் நடித்துக்கொண்டிருந்தார் ஷகிலா. மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்த நிலையில் மலையாள படங்களில் படுகவர்ச்சி வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு அவர் மீது கவர்ச்சி நடிகை முத்திரை குத்தப்பட்டது. அவர் நடித்த படங்கள் மல்லுவுட் ஹீரோக்களின்

பட்டப் பெயரை வெறுக்கும் ஏ.ஆர்.ரகுமான்!…பட்டப் பெயரை வெறுக்கும் ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய படங்களுக்கு மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறார். ஸ்லம் டாக் மில்லினர் என்ற படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகளை வென்றார். அவரது புகழை குறிக்கும் வகையில் உலகப் புகழ் பெற்ற