மார்ச் 21ஆம் தேதி வெளியாகும் அஜித்தின் படம்!…மார்ச் 21ஆம் தேதி வெளியாகும் அஜித்தின் படம்!…
சென்னை:-அஜித் நடித்த வீரம் படம் 50 நாட்களை கடந்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்க, இப்படம் தெலுங்கில் வீரு டொக்கடே என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வருகிற 21-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. வீரம் ரிலீசான அதே நாளிலேயே தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகவிருந்தது. ஆனால் தவிர்க்க