கமலுடன் மீண்டும் இணையும் ஜெயராம்!…கமலுடன் மீண்டும் இணையும் ஜெயராம்!…
சென்னை:-கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் படம் ‘உத்தம வில்லன்’. கிரேஸி மோகன் வசனம் எழுத இந்தப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார் ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் ‘மரியான்’ பார்வதி, இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.இவர்களுடன் ஊர்வசி, இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோரும் நடிக்கின்றனர். சமீபத்தில்