ரசிகர்களுக்கு விஜய்யின் தமிழ் புத்தாண்டு பரிசு!…ரசிகர்களுக்கு விஜய்யின் தமிழ் புத்தாண்டு பரிசு!…
சென்னை:-விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் பெயரிடப்படாத படத்தின் டீசர் வருகிற தமிழ் புத்தாண்டிற்கு வெளிவரயிருக்கிறது. துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் இரண்டாவது படம் இது. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.