சென்னை :- மின்பற்றாக்குறையை ஈடுசெய்ய மாற்றுவழியாக சூரியசக்தி, காற்றாலை, சாணஎரிவாயு (பயோ-மாஸ்) ஆகியவற்றை உள்ளடக்கிய மரபுசாரா மின்உற்பத்தி பயன்படுகிறது. மரபுசாரா எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாட்டில் ஏராளமான…