சென்னை:-கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம் தமிழர்கள் 20பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தான். செம்மரம் கடத்தியதாக ஆந்திர போலீசார் 20பேரை சுட்டுக் கொன்றனர்.…