சென்னை:-‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’ என்ற தலைப்பை பார்த்த சிலர் இது ஆபாச படம் என இணையதளங்களில் செய்தி பரப்பி உள்ளனர். இதுகுறித்து டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் வெளியிட்ட அறிக்கையில்…
ஞானசம்பந்தம் சிறுவயதில் ஒரு கேரளத்துப் பெண்ணை காதலித்து அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. பின்னர் தமிழ்ப் பெண்ணான ரேணுகாவை மணக்கிறார். இந்த தம்பதியின் ஒரே…