சென்னை:-பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வேதிகா. பெரிய டைரக்டரின் படவாய்ப்பு என்பதால், தனக்கு தமிழில் இந்த படமே திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்தார்…