சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ஜிகர்தண்டா. இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். மேலும் சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். சந்தோஷ்…