இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். அவர் தனது அடுத்த படத்துக்கு வித்தியாசமாக ‘ஐ’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.