நட்டு நடராஜ்-இஷாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சதுரங்க வேட்டை’. விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்த வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை இயக்குனரும், நடிகருமான மனோபாலா தயாரித்திருந்தார்.…