உமர்_அக்மல்

3 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார் உமர் அக்மல்!…

இஸ்லாமாபாத்:-இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வருடங்களுக்கு பிறகு உமர் அக்மல் இடம் பெற்றுள்ளார். மொகமது ஹபீஸ் நீக்கப்பட்டுள்ளார்.…

10 years ago